வெற்றியாளர்களுக்கான ஆறு மனப்பாங்குகள்
Vetriyaalargalukaana Aaru Manapaangugal
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நார்மன் வின்சென்ட் பீலே
பதிப்பகம் :Jaico Publishing House
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :131
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184958157
Add to Cartஉங்கள் மனப்பாங்கே வேற்றியின் திறவுகோல்.இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பரிசோதனைப் பயிற்சிகளின் உதவியால் நீங்கள் ஏன் உங்கள் மனப்பாங்கை மெரிகேற்றிக் கொள்ளக் கூடது?எந்த மனப்பாங்கு உங்களுக்கு உதவும் என்று கண்டுபிடியுங்கள்:
- அச்சத்தை எதிர்கொள்வது
- வாழ்க்கையில் உற்சாகத்தைக் கலப்பது
- கவலைகளுடன் மோதுவது
- ஆளுமைத் தடைகளை வீசி எறிவது
- எதிர்காலத்தை எதிர்நோக்குவது
- படைப்பாக்கத்துடன் சிக்கல்களைத் தீர்ப்பது