ரகசியக் கடிதங்கள்
Ragasiya Kadithangal
₹237.5₹250 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராபின் ஷர்மா
பதிப்பகம் :Jaico Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :245
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184954258
Out of StockAdd to Alert List
பிரச்சினையில் இருக்கும் மனிதர் ஜோனதன் லேன்ட்ரி. இமாலயத்திற்குள் திடீரென காணாமற் போன தன் உறவினர் மற்றும் வெற்றிகரமான முன்னாள் வழக்கறிஞரான ஜூலியன் மாண்டில் - உடன் ஒரு விசித்திரமான சந்திப்பிற்கு பிற்கு ஜோனதன் ஒரு உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். ஜூலியன் கண்டுபிடித்த அசாதாரணமான இரகசியங்களை உள்ளடக்கிய உயிர் காக்கும் கடிதங்களை சேகரிக்க வேண்டிய வேலையை ஜோனதன் மேற்கொள்கிறார். புயனோஸ் ஏர்ஸில் டாங்கோ நடன அரங்கங்கள், பாரீசின் அச்சுறுத்தும் காட்டகோம்ப்ஸ், ஷாங்காய் நகரின் பளீரிடும் அடுக்குமாடிகள், இந்தியாவில் உள்ள அசர வைக்கும் தாஜ்மகால் என்று ஒரு குறிப்பிடத்தக்க பயணத்தை அவர் மேற்கொள்கிறார். உங்கள் தனிப்பட்ட ஆற்றல் திரும்பப் பெறுவது உங்களுக்கே உண்மையாக இருப்பது, மற்றும் துணிவோடு உங்கள் கனவுகளை வாழ்ந்து காட்டுவது போன்றவற்றை ஆச்சரியப்பட வைக்கும் சிந்தனைகளைப் பற்றி ரகசிய கடிதங்கள் வெளிப்படுத்துகிறது.