அணிந்துரைகள் முன்னுரைகள் மதிப்புரைகள்
Anithuraigal Munuraigal Mathipuraigal
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். நல்லகண்ணு
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :198
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177358551
Add to Cartகடந்த காலங்களில் என்னால் எழுதப்பட்ட பல ஆய்வாளர்கள் படைப்பாளிகள் , கவிஞர்களின் நூல்களுக்கான முன்னுரைகள் , அணிந்துரைகள் , மதிப்புரைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளது. அவ்வப்போது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் , பாவை பப்ளிகேஷன்ஸ் நிறுவனமும் அணுகி கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதப்பட்டவை பெரும்பாலானவையாகும் .வெளியீட்டார்களுக்காகவும் ,நூலாசிரியர்களே கேட்டுக் கொண்டதன் பேரிலும் எழுதிய முன்னுரைகளும் அணிந்துரைகளும் மட்டுமல்லாமல் தான் படித்து விருப்பப்பட்டு எழுதிய நூல்களுக்கான மதிப்புரைகளும் இதில் அடங்கியுள்ளன