book

கறுப்பு வெள்ளைக் கடவுள்

Karuppu Vellai Kadavul

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவிபாரதி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :191
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789352440511
Add to Cart

கடந்த சில ஆண்டுகளில் தேவிபாரதி எழுதிய நான்கு கதைகளைக் கொண்டுள்ளது இத் தொகுப்பு, தொகுப்பின் கதைகள் வெவ்வேறு களங்களையும் வேறு வேறு மாந்தர்களையும் கொண்டிருக்கின்றன. இக்கதைகளை வாசிக் கும்போது புதியதொரு உலகத்தின் தரிசனம் கிட்டும். சுயம்புவாக முகிழ்த்த தேவிபாரதியின் பொருள் பொதிந்து எழுத்து நடை அந்த உலகத்தைப் பிரியத்துடனும் பற்றுதலுடனும் அழைத்துச்சென்று காட்டுகிறது. வாசிப்பின் புதுவித அனுபவத்தைச் சாத்தியப்படுத்தும் கதைகள் இவை என்பதே இவற்றின் தனித்தன்மை.