book

காம்PLANபாய் ஆகலாமா

ComPLAN Boy Aagalaama?

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிபி.கே. சாலமன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :0
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183685139
குறிச்சொற்கள் :Audio Book
Out of Stock
Add to Alert List

யாராலும் எட்டமுடியாத, யாரும் எண்ணிப் பார்க்க முடியாத பிரும்மாண்டமான சாதனைகளை நீங்கள் புரிய என்ன செய்யவேண்டும்? சிம்பிள். திட்டமிடுங்கள். மிகப்பெரிய வெற்றிகளை வாழ்க்கையில் அடைய திட்டமிடுதல் அத்தியாவசியமானது.திட்டமிடுவதற்கான வழிமுறைகள், விதிகள்,உத்திகள் என உங்களை வெற்றியாளராக மாற்றியமைக்கத் தேவையான அத்தனை விஷயங்களையும் எளிமையாக சொல்லிக்கொடுக்கிறது இந்த ஒலிப்புத்தகம்.