book

ஶ்ரீ விஸ்வகர்மாவின் வாஸ்து கேள்வி பதில்கள், பூஜை முறை மற்றும் பொது விதிமுறைகள்

Sri Vishwakarmavin Vasthu Kelvi Pathigal,Poojai Murai Matrum Pothu Vithimuraigal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :R.K. பகவதிராஜ்
பதிப்பகம் :R.K. Bhagavathraj
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :148
பதிப்பு :7
Published on :2015
Add to Cart

வாஸ்துவின் நற்பலன்கள் பாகுபாடின்றி அனைத்து மனிதர்களையும் சென்றடைந்து வாழ்வில் வளம் பெற வேண்டும் என்ற ஏக்கம் என் சிந்தனையைத் தூண்டிவிட விஸ்வகர்மாவின் வாஸ்து என்ற நூல் உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழும் என்ற நோக்கோடு இதனை படைத்துள்ளோம் . எளிமையான இந்தப் புதையல் வாயிலாக , விஞ்ஞான அடிப்படையிலான வாஸ்து முறைகளையும் , பயன்பாடுகளையும் படித்தறிந்து தெளிவுடன் வாழும் இடங்களில் வாஸ்து முறையினை பின்பற்றுவோம்