கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
Kavalaiyai Vitozhithu Magilchiyaaga Vazhvathu Eppadi
₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டேல் கார்னகி, நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :464
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788183227995
Add to Cartபணக்கவலைகளை அறவே நீக்குவது எப்படி? · களைப்பேயின்றி என்றென்றும் இளமையாக இருப்பது எப்படி? · ஒவ்வொரு நாளும் கூடுதலாக ஒரு மணிநேரத்தை உங்கள் வாழ்வில் இணைத்துக் கொள்வது எப்படி? · வேலை, தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான கவலைகளில் ஐம்பது சதவீதத்தைக் களைவது எப்படி? · உங்களது தனித்துவத்தை வளர்த்தெடுத்து அதைப் பேணிக்காப்பது எப்படி? என்று வாழ்க்கைத் தேவையானவற்றிற்கான பதில்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஒரு நாவலைப் போல, படிக்க சுவாரசியமாகவும், அதே சமயம் வாழ்வில் எளிமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும் இருக்கும். பதற்றங்களும், பயங்களும், கவலைகளும் நிறைந்த ஒரு வாழ்க்கையை நாம் வாழத் தேவையில்லை என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.