நெஞ்சை நெகிழச் செய்யும் நெய்தல் சிறுகதைகள்
Nenjai Negila Seiyum Neythal Sirukathaigal
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குறும்பனை சி. பெர்லின்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789383670925
Add to Cartதமிழ் சிறுகதை இலக்கிய வடிவ வளர்ச்சி் மட்டுமே, உலகின் மற்ற மொழி சிறுகதை இலக்கியங்களுக்கு நிகராக உள்ளது. ஏனைய பிற இலக்கியம் வடிவங்கள் தமிழில் பின்தங்கியே உள்ளதென்று, உலக ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழின் சில சிறந்த, முக்கியமான சிறுகதைகள்.