சிறுவர் கலைக்களஞ்சியம்
Siruvar Kalai Kalanjiyam
₹265+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணவை முஸ்தபா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :233
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123431765
Add to Cartசிறுவர் கலைக் களஞ்சியம் என்னும் இந்தத் தொகுப்பு நூலை திரு. மணவை முஸ்தபா, எம் .ஏ, அவர்கள் வடிவாக்கியுள்ளார். நமது நாட்டுச் சிறுவர்கள் பொது அறிவில் சிறக்கவும் , ஆர்வம் கொள்ளவும் , சிறுவர்கள் - குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர் , தாங்கள் தொரிந்து கொள்ள விரும்பும் பொருள் , இடம் , அறிஞர், கவிஞர் முதலான எதைக் குறித்தும் படித்துத் தெரிந்துகொள்ளவும் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும்.