book

ரவீந்திரநாத் தாகூர்

Ravindranath Tagore

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க.நா. சுப்ரமண்யம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384915599
Add to Cart

மந்திரம் ஓதுவதையும், பாடுவதையும், பிரார்த்தனை மணிகள் எண்ணுவதையும் விட்டுவிடுங்கள். எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, தன்னந்தனியாக இந்த இருளடைந்த மூலையில் யாரை வணங்குகிறீர்கள்? கண்களைத் திறவுங்கள், உங்கள் கடவுள் உங்கள் முன்னால் இல்லை என்பதைப் பாருங்கள். அவர் எங்கு இருக்கிறார் தெரியுமா? கடினமான நிலத்தை உழுதுகொண்டிருக்கின்றானே, பெரும் பாறைகளை உடைத்துக்கொண்டிருக்கின்றானே, தொழிலாளி! அங்கே இருக்கிறான். அவன் ஆடை புழுதியால் படிந்திருக்கிறது. அவன் அவர்களிடையே வெயிலிலும், மழையிலும் இருக்கிறான். உங்கள் மலர்களையும், சாம்பிராணிப் புகையையும் தூர எறிந்துவிடுங்கள். உங்கள் ஆடை கிழிந்து கந்தலாகிவிட்டால் ஒன்றும் கெட்டு விடவில்லை. உழைப்பாலும், நெற்றி வியர்வையாலும் அவனை அடையலாம்" என்ற வரிகளை அன்றே எடுத்துரைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.