book

சூப்பர் சிறுதானிய உணவு வகைகள் பாகம் 1

Super Siruthaaniya Unavu Vagaigal Part 1

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். பத்மா
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

இன்றைய தலைமுறையினர் சிறுதானிய உணவுகளின் மீது அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை பல உணவகங்களின் இன்றைய ஸ்பெஷலில் காண முடிகிறது.

சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும்பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. பாரம்பர்ய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.