book

கவுண்ட் டவுன் - (ஒலிப் புத்தகம்)

Count Down

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிபி.கே. சாலமன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :220
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183683067
குறிச்சொற்கள் :Audio Book
Out of Stock
Add to Alert List

ஒவ்வொரு நொடியையும் திட்டமிட்டுச் செலவழிப்பது என்பது ஒரு கலை. குறித்த நேரத்தில் இடப்பட்ட பணியைச் செவ்வனே செய்து முடிப்பவர்களுக்கே எதிர்காலத்தின் வாசல் காத்திருக்கிறது. காலத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நாம், நமக்குப் பின்னால் காலத்தை ஓடிவர வைப்பது எப்படி? அதைத்தான் மணி பார்ப்பது போல் சுலபமாகச் சொல்லிக்கொடுக்கப் போகிறது இந்த ஒலிப் புத்தகம். இதைக் கேட்க உங்களுக்கு ஆகப்போகிற நேரம் செலவல்ல. கண்டிப்பாக ஒரு முதலீடு.

Time Duration - 220 MinutesMP3