book

கேரக்டர்

Character

₹81₹90 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாவி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384915469
Add to Cart

சாவியின் ‘கேரக்டர்’கள் நாம் தினசரி சந்திக்கிற மனிதர்களே. இவர்களின் சவடால்களை நாம் கேட்டிருக்கிறோம்; இவர்களின் ஜம்பங்கள் நமக்கு பரிச்சயமானவைதான் & ஆனால் இந்த வகை வகையான மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு நிறுத்த சாவி கையாளும் விதவிதமான பேச்சுமொழி வசீகரமானது. அக்கிரகாரத்து மொழியில் எழுதும் ‘சாவி’யால் ஆப்பக்கடைக்காரி பாஷையையும் பேச முடிகிறது. சாவியின் ‘கேரக்டர்’ நமக்கு ஒரு நகைச்சுவை விருந்து.