book

தென்னிந்திய குலங்களும் குடிகளும்

Thenindiya Kulangalum Kudigalum

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.சி. கந்தையா பிள்ளை
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384915223
Add to Cart

மக்களினம் சம்பந்தமான ஆராய்ச்சிக்குப் பயன் படும் இந்நூல் அரைநூற்றாண்டுக்கு முன் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல்களைத் தழுவிச் சுருக்கி எழுதப்பட்டதாகும். தென்னிந்திய மக்கள் எல்லோருக்கும் பொதுவான சில பழக்க வழக்கங்கள் உள்ளன. அவ்வகை வழக்கங்களை விரித்துக்கூறாது ஒவ்வொரு கூட்டத்தினரிடையும் சிறப்பாகக் காணப்படுகின்ற வற்றை விரித்துக் கூறியுள்ளோம். மேல் நாட்டுக் கல்வி, நாகரிகம் என்பவற்றின் நுழைவால் விரைந்து மறைந்து கொண்டுவரும் தென்னாட்டு மக்களின் பழைய பழக்க
வழக்கங்களை அறிந்து கொள்வதற்கு இந்நூல் வாய்ப்பளிக்கும். அரை நூற்றாண்டுக்குள் இந்நூலிற் கூறப்பட்டுள்ள பழக்கவழக்கங்கள் பல மறைந்துவிட்டன; சில மறைந்துகொண்டு வருகின்றன.