book

ஆயிரம் நீர்க் கால்கள்

Aayiram Neer Kaalgal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நந்தன் ஸ்ரீதரன்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384921064
Add to Cart

இந்தத் தொகுப்பின் மொத்த உருவத்தை நெகிழ்ச்சியும் கருணையும் கொண்ட ஒரு யானையாக உருவகப்படுத்தலாம். ஒவ்வொரு கவிதையின் ஒவ்வொரு வரியிலும் நமக்கு ஏற்படும் நெகிழ்ச்சி, முழுக் கவிதையை வாசித்து முடிக்கும்போது உலகத்தின் மொத்த ஜீவராசிகளிடமுள்ள. கருணையாக நமக்குள் பொங்குகிறது. உருவத்திலும் ஆளுமையிலும் நாம் எப்பேர்ப்பட்ட யானையாக இருந்தாலும் 'உலகம் என்பது இவ்வளவுதான்' என்ற புரிதலில் நெகிழ்ந்துபோய் எல்லோரிடமும் கருணை கொண்ட சமூக விலங்காக மாறிவிடுகிறோம். அதுவே இந்தத் தொகுப்பின் மிகப்பெரிய பலம்.