திலகவதியின் புதினங்களில் பெண்ணியம்
Thilagavathiyin Puthinangalil Penniyam
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் க. ஜெயசீலி
பதிப்பகம் :தி பார்க்கர்
Publisher :The Parkar
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2006
Add to Cart1988-1989
ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த "தேயுமோ சூரியன்", "அரசிகள் அழுவதில்லை" ஆகிய
இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் "சொப்பன பூமியில்" என்ற நாவல், "வீழ்வேன்
என்று நினைத்தாயோ?" என்ற குறுநாவல், தேனி இதழில் வெளியான "வார்த்தை
தவறிவிட்டாய்" ஆகிய திலகவதியின் படைப்புகள் ஐந்தை மட்டும் ஆராய்ந்துள்ளார்.