சவாரி விளையாட்டு
Savaari Vilaiyaattu
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. மோகன்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :271
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788192366869
Add to Cartஓர் அதீதப் புனைவுப் பயணத்துக்கான புதிர்ப் பாதைகள் இத்தொகுப்பில் விரிந்து
கிடக்கிறன. ஜூலியோ கொர்த்தஸார், மிலன் குந்தேரா, யசுனாரி கவபத்தா, பூபென்
கக்கர், ஸிந்தியா ஓசிக் ஆகிய மகத்தான படைப்புகளின் பிரமிப்பூட்டும் புனைவு
வெளிகளில் நிகழும் இந்த அபூர்வமான பயணத்தில் மனித இயல்பின் இருண்ட
பகுதிகளில் ஒளி பாய்கிறது. நம் வாசிப்பின் கற்பனைகளில் முழுமை
பெறும்படைப்புகள் இவை. தமிழ் அடைந்திருக்கும் பேறுகளில் ஒன்று இத்தொகுப்பு.