book

நீர் அளைதல்

Neer Alaithal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.டி. முத்துக்குமாரசாமி
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789382648024
Add to Cart

Minimalist poetry என் ஆழ் மனத்தினை அறியும் முறைமையாக இருக்கும் என்று 'நீர் அளைதல்' தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதிப் பார்ப்பதற்கு முன்பு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. குறைந்தபட்ச வெளிப்பாடு என்ற எல்லையின்றி வேறெந்த திட்டமிடலும் இல்லாமல் எழுதிப் பார்த்தவை இந்தக் கவிதைகள்