அவன் எப்போது தாத்தாவானான்
Avan Eppodhu Thathavaanaan
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விக்ரமாதித்யன்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789382648109
Add to Cartதமிழ்க் கவித்துவ மரபில் ஆழ்ந்த பிடிமானமும் தனித்துவத் திறனும் கொண்ட தன்னுணர்ச்சிக் கவிஞரான விக்ரமாதித்யனின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இது.
தன் நெடிய கவித்துவப் பயணத்தில் தனக்கென ஒரு தனித்துவமிக்க கவிதை மொழியை வசப்படுத்திய படைப்பு மேதை. அவருடைய பிரத்தியேக அடையாளங்கள் கொண்ட அம்மொழி, எளிமையின் அழகும் வசீகரமும் கூடியது. படைப்பு மனத்தின் ஸ்ருதி கூடிய இசை மொழியே இவருடைய கவிதை மொழி. நம்மைத் தொட்டு மீட்டக்கூடியது. மாயமாய் நம்மால் தொட்டுரணரக் கூடியது. கண்களால் கேட்கப்படும் கவிமொழி இவருடையது. இதை உறுதிப்படுத்தும் மற்றுமொரு தொகுப்பு இது.