ஆட்கொல்லி
Aatkolli
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க.நா. சுப்ரமண்யம்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789382648130
Add to Cartஆட்கொல்லி என்கிற இந்த நாவல் தொடராக எழுதப்பட்டதுதான். பத்திரிகைக்காக
அல்ல, ரேடியோவுக்காக. நண்பர் டி. என். விசுவநாதன் என்பவர் இதை மிகவும்
அழகாக ரேடியோவில் வாராவாரம் வாசித்தார். எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது.
என் கதாநாயகரின் பணம் ஈட்டும் சக்தி எனக்கு வரவில்லை என்றாலும் என் குண
விசேஷங்களில் பாதியாவது அவர் காரணமாக வந்தவைதான். இளவயதில் அவர் வீட்டில்
வளர்ந்தவன் நான்.