சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
Chanakya Neethi Ennum Artha Sashthiram
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவ்நாத்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789388428200
Add to Cart'கௌடில்யர்' என்றால் சிலருக்குத் தெரியும். சாணக்கியர் என்றால் உலகுக்கே தெரியும். அவர் ஒரு இரும்பு மனிதனாகத் தோன்றினார். அவருக்குள் அனேக திட்டங்கள், ஆயிரம் தந்திரங்கள். அவருடைய கடினசித்தம் வரலாற்று ஆராய்ச்சி செய்கிறவர்களை பிரமிக்கச் செய்வதாகும். இந்நூலில் சாணக்கியரின் சமூகநீதி, ராஜநீதி இரண்டும் இடம் பெற்றுள்ளன.