அழகின் நிறம் (சிறுகதைத் தொகுதி 3)
Azhagin Niram (Sirukthai Part 3)
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைமாமணி விக்கிரமன்
பதிப்பகம் :யாழினி பதிப்பகம்
Publisher :Yazini Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2010
Add to Cartஒரு எழுத்தாளனின் கற்பனைக்கு வரம்பும் இலக்கணமும் கிடையாது என்பது என் கருத்து. கற்பனை கொந்தளித்து எழும்போது.எழுத்தாளர்கள் தவறான உதாரணங்களையும் தரலாம். மின்மினிப் பூச்சிகள் வாயில் விளக்கைத் தூக்கி வர... என்று ஷேக்ஸ்பியர் ஒரு நாடகத்தில் உதாரணம் தந்துள்ளார்.