மாந்தோப்பு மரகதம் (சிறுகதைத் தொகுதி 7)
Maanthoppu Maragatham (Sirukathai Part 7)
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைமாமணி விக்கிரமன்
பதிப்பகம் :யாழினி பதிப்பகம்
Publisher :Yazini Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2013
Add to Cartசென்டிரல் ரயில் நிலையக் கட்டடத்தில் சுதந்திரத் தினத் தீப அலங்காரம் மிகப் பிரமாதமாக இருந்தது. இரவு நேரத்தில் வான இருளின் பின்னணியில் தோரண வரிசையாக விளங்கும் மின்சார தீபங்கள் வண்ணமீன்கள் முளைத்தனவோ எனத் தோற்றமளித்தன.