கிளிஞ்சல்கள் பறக்கின்றன
Kilinjalgal Parakindrana
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே. மாதவராஜ்
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :77
பதிப்பு :1
Published on :2009
Add to Cartகடற்கரைப் பூக்களைப் கிளிஞ்சல்கள் இறைந்து கிடக்கின்றன. எல்லாவற்றிலும் மனிதக் குறிப்புகளை ரகசியமாய் எழுதிய நீரின் வரிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. மணலில் அளையும் கைகளிடம் அவை முறையிட்டுக் கொண்டே இருக்கின்றன. யாராவது ஒருவர் அறிந்தால் போதும். அவை பறந்துவிடக் கூடும் . கவிதைகளுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது.