கலங்காதிரு மனமே (டென்ஷன் இல்லாத வாழ்க்கை)
Kalangaathiru Maname(Tension Illaatha Vazhkai)
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :D.I. ரவீந்திரன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :296
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788184027242
Out of StockAdd to Alert List
கலங்காதிரு மனமே உன்
கனவெல்லாம் நனவாகும் ஒருதினமே
கஷ்டப்படாமல் ஏதும் கைக்குவராது
கஷ்டப்படுவார் தம்மை கைநழுவாது
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது ஆகாததேது
ஆண்வாடை கூடாதென்ற அல்லியும் ஒருநாள்
அர்ச்சுனன் வலைதனில் வீழ்ந்தனள் அறியாய்
கலங்காதிரு மனமே உன்
கனவெல்லாம் நனவாகம் ஒருதினமே
பகட்டுக்காக உன்னை பார்க்கவே மறுத்தாலும்
பருவக்காலம் அவளை பாடாய் படுத்திவிடும்
அடுத்தகனம் உன்மேல் ஆசையும் வைப்பாள்
ஆஹா ஹா என்று முத்தமும் கொடுப்பாள்
கலங்காதிரு மனமே உன்
கனவெல்லாம் நனவாகம் ஒருதினமே
கனவெல்லாம் நனவாகும் ஒருதினமே
கஷ்டப்படாமல் ஏதும் கைக்குவராது
கஷ்டப்படுவார் தம்மை கைநழுவாது
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது ஆகாததேது
ஆண்வாடை கூடாதென்ற அல்லியும் ஒருநாள்
அர்ச்சுனன் வலைதனில் வீழ்ந்தனள் அறியாய்
கலங்காதிரு மனமே உன்
கனவெல்லாம் நனவாகம் ஒருதினமே
பகட்டுக்காக உன்னை பார்க்கவே மறுத்தாலும்
பருவக்காலம் அவளை பாடாய் படுத்திவிடும்
அடுத்தகனம் உன்மேல் ஆசையும் வைப்பாள்
ஆஹா ஹா என்று முத்தமும் கொடுப்பாள்
கலங்காதிரு மனமே உன்
கனவெல்லாம் நனவாகம் ஒருதினமே