எனக்கான ஆகாயம்
Enakkaana Aagayam
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சக்தி ஜோதி
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2014
ISBN :9789380545592
Add to Cartபிரிவிலும் பிரியாத பேரன்பை பேசுபவை சக்தி ஜோதி கவிதைகள் எளிய மொழியில் எழுதும் இவருடைய கவிதைகளுக்கு அகராதிகள் தேவையிருக்காது. இவரது மொழியின் தன்மையை புரிவதற்கு மூளையை கசக்கவும் அவசியமிருக்காது. இவரது கவிதைகளில் மொழியை கயிறாக திரிக்கும் வித்தையில்லை.
ஆனால் அன்பின் ஆழமோ அளவற்று விரிபவவை
‘‘பலா வெடித்து
தேனீக்கள் ரீங்காரமிடுகின்றன
வனமெங்கும் அதன் வாசனை
உன் அருகாமையை நினைவூட்டுகிறது’