book

விலகி ஓடிய கேமிரா (திரையுலக அனுபவங்கள்)

Vilagi Oodiya Camera (Thiraiulaga Anubavangal)

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மின்னல்
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2012
ISBN :9789380545516
Add to Cart

‘விலகி ஓடிய கேமிரா’ புத்தகம் முழுக்க ஒரு பெருவாழ்வின் நதி நீர் சுழித்து ஓடுகிறது.இவ்வளவு நகைச்சுவையோடு தன்னுடைய வாழ்வின் ஏற்ற இறக்கங்களை ஒரே மாதிரி எடுத்துக் கொண்டு, பரிசுத்தமாய்ப் பதிவு செய்யும் மனதை அவருக்கு வாழ்வனுபவங்கள் மட்டுமே கற்றுத் தந்திருக்கிறது. அனுபவம்தான் நமக்கு வாழ்வியல் நெறியை,அதன் சூட்சுமங்களை அள்ளிக் கொடுக்கிறது.அது மட்டும் தான் இப்புத்தகப் பக்கமெங்கும் பரவிக்கிடக்கும் உண்மை.