அமெரிக்கன்
American
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. தேவதாஸ்
பதிப்பகம் :வம்சி பதிப்பகம்
Publisher :Vamsi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :386
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788190819329
Add to Cartஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத்தில் திளைக்க வைக்கிறது. வாழ்க்கையில் தேடுதல் ஓர் அம்சம் என்றில்லாமல் தேடுதலே வாழ்க்கை என்றாகிறது.