book

உறங்காத கண்கள்

Urangatha Kangal

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
Publisher :Puthaga poonga
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :17
Published on :2017
Add to Cart

திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - 'தீபஒளி'. பிற்பாடு இது 'உறங்காத கண்கள்' என பெயர் மாற்றம் பெற்றது.

துறுதுறுப்பான பெண் தீபாவிற்கு வாழ்வு ஒரு பெரும் பரீட்சையை வைக்கிறது. அந்த பரீட்சையை அவள் எவ்வாறு கையாளுகிறாள் என்பதுதான் கதை.