ஒரு காக்கிச்சட்டை பேசுகிறது
Oru Kaakkisattai Pesugiradhu
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :A.P. முகம்மது அலி
பதிப்பகம் :நிஜம்
Publisher :Nizham
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2012
Add to Cartஇறைவன் இறைக்கின்றான் என்று அல்லாஹ்வினை நம்புகிறவர்களும்- இறைவன் இல்லை என்று வாதிடும் நாத்திகர்களும் உலகில் உண்டு. ஆனால் ஒன்றுமட்டும் உறுதியானது. அது என்னவெனில் இறைவனை நம்பி அவனிடம் கையேந்துவதால் உங்களுக்கு எந்த இழப்புமில்லை.இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருந்து இன்னல் வரும் நேரத்தில் கைகொடுப்பவன் என்பது மட்டும் உறுதியானது.தப்லீக் ஜமாத்தும், தவ்ஹீத் ஜமாத்துக்களும், சமுதாய தொண்டு நிறுவனங்களும் எவ்வளவோ மக்களிடம் விழிப்புணர்ச்சிகள் மேற்கொண்டாலும் எங்கே அவைகளெல்லாம் பயனற்றுப் போய்விட்டதோ என்ற ஐயப்பாடு எழுந்துவிட்டது இயற்கையே.. ஆனால் அவர்கள் தங்களின் முயற்சிகளில் இன்னும் தீவிரம் காட்டி எல்லாம் வல்ல அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் நீங்கள் உங்கள் தேவைக்கு கையேந்தாதீர்கள் என்று பறை சாற்ற வேண்டும் என்பதிற்காக உருவானதே இந்த மடல்.