book

அதே வினாடி

Athe Vinaadi

₹188+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகூர் ரூமி
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789383067398
குறிச்சொற்கள் :அதே விநாடி
Add to Cart

ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக  தீர்வு. ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உலகின் உண்மைகளும், கண்டுபிடிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கமிக்க முடியும் என்றல் அது இந்த நூலில் தான். இந்த நூலைப் படித்து முடித்த அதே வினாடி உங்கள் வாழ்க்கை நல் வழியில் திசைமாறும்.