வேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம், வாங்க
Wordpress Moolam Inaiyathalam Amaikalaam,Vaanga
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குணசீலன் வீரப்பெருமாள்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
இணையதளம் உருவாக்க 1000 ரூபாய் இருந்தால் போதும், தனியாக இணையதள வடிவமைப்பாளர்கள் யாரும் அமர்த்தத் தேவையில்லை, நீங்களோ அல்லது நானோ 2 மணி நேரத்திற்குள் நமது நிறுவனத்திற்கோ அல்லது சொந்தத் தேவைகளுக்கோ தனியா அழகான ஆற்றல் வாய்ந்த இணையதளத்தை வடிவமைத்து விடலாம். பராமரிப்பு செலவு ஏதும் இல்லை.
இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள், கூடவே நீங்க ஒரு அழகான இணையதளத்தையும் வடிமைத்து முடித்திருப்பீர்கள்.