book

சொந்த ஜாமீன் பெறுவது எப்படி?

Sontha Jaamin Peruvathu Eppadi?

₹117₹130 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

2006-ல் நான் சட்டத்தை எல்லாம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது இதனால் தனக்கும் ஏதேனும் பாதிப்பு வரலாம் என்று கருதியிருக்கக்கூடும். ஜாமீன் பற்றி என்னளவுக்கு ஆராய்ச்சி யாரும் செய்திருக்கமாட்டார்கள் என்று என்னால் துணிந்து சொல்ல முடியும். தற்போது தமிழ்நாட்டில் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் மந்திரிகள், பெரிய வி.ஐ.பி.கள், கோடீஸ்வரர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்களே, இந்த அதிசயம் எப்படி நடக்கிறது என்று ஆச்சர்யப்படாதவர்களே கிடையாது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவன் நான்தான்