book

பணம் சம்பாதிக்கப் பால் பண்ணைத் தொழில்

Panam Sambaathikka Paal Pannai Thozhil

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. முத்துராமலிங்கம்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :136
பதிப்பு :2
Published on :2017
Add to Cart

எக்காரணம் கொண்டும் பாலில் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களைக் கலக்காதீர்கள். கலப்படமில்லாத பால் என்பதே தங்களின் ஐஎஸ்ஐ முத்திரையாக இருப்பின் நிரந்திர வாடிக்கையாளர்கள் தக்கவைப்பது என்பது மிக மிக எளிது. அப்போது நீங்கள் சற்று கூடுதல் விலைக்கும் விற்று லாபம் ஈட்ட முடியும். கலப்படம் காரணமாக தனியார் பால் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்படும்போதெல்லாம் பசும்பால் பக்கம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அவற்றைத் தக்க வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் கிராமங்கள், நகரங்கள், பால்சொசைட்டி என்று எல்லா இடங்களிலும் திறமையாகத் தேடி புதிய வாடிக்கையாளர்களை வசப்படுத்துங்கள்.