தேன் தேனீக்கள் தேனீ வளர்ப்பு
Thaen Thaenikkal Theni Valarppu
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. சுந்தரராஜ்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :266
பதிப்பு :1
Published on :2015
Add to Cartதேன்... இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட்கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப்பொருளாக... என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம்! ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான்... கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.
யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்... ''சுத்தமான (கலப்படமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்?'' என்பதாகத்தான் அவர்களுடைய கேள்வி இருக்கிறது. ஆம், அந்தளவுக்கு இதில் கலப்படம் நிறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே... தட்டுப்பாடுதான்!