book

மிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள்

Mr. Julesudan Oru Naal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆனந்த்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :71
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789382033851
Add to Cart

இச்சிறியதொரு நாவலில் வாசகனுக்கு மாபெரும் வாழ்க்கை சித்திரத்தை அளிக்கிறார் டயான். நுட்பமான நேர்த்தியான படைப்பு. சொற்கள் வாசக மனங்களில் ந்ழுப்பும் பிம்பங்கள் பற்றிய துல்லியமான அவதானம் நூலாசிரியரிடம் இருக்கிறது. நாவலின் ஒரு சொற்தொடர் நம் மனவோட்டத்தை வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்றுவிடும் நுட்பம் வியப்பூட்டக்கூடியது.