பிராயச்சித்தம்
Prayachitham
₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2015
Add to Cartபிராயச்சித்தம்
என்பது இந்து தொன்மவியலின் படி பாவத்திற்கு செய்யப்பட வேண்டிய
பரிகாரமாகும். மிகப்பெரிய பாவமாக கருதப்படும் கொலைப் பாவமானது பிரம்மஹத்தி
தோசம் என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய பாவத்திற்கும் சிவபெருமானை
சரண்புகுவதால் பிராயச்சித்தம் ஏற்படுமென இந்து நூல்கள் கூறுகின்றன.