சிறுதானிய பாரம்பரிய டிபன் வகைகள் - Siruthaniya Parambariya Tiffin Vagaigal

Siruthaniya Parambariya Tiffin Vagaigal - சிறுதானிய பாரம்பரிய டிபன் வகைகள்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ஶ்ரீ வித்யா ஜெகந்நாதன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149291
Pages : 95
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நோய் தீர்க்கும் பழங்கள் கதைசொல்லி (ஜூலை - செப்டம்பர் 2015)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சிறுதானிய உணவுகளின் மேல் இப்போது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நமது உடலை பாதுகாக்க சிறு தானிய உணவுமுறைதான் ஒரே வழி என்கிற உண்மை ஊர்ஜித-மாகியிருக்கிறது.

  ஏனெனில் சிறு தானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. சிறு தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, கொழுப்பு சத்து குறைகிறது, உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
  ஆனால் எப்படிச் சமைப்பது?

  சிறுதானியங்களைக் கொண்டு விதம்விதமாக சுலபமாக, சுவையாக சமைத்துச் சாப்பிட பலவகையான டிபன் அயிட்டங்களை செய்முறை குறிப்புகளை இந்தப் புத்தகத்தில் அள்ளித் தந்திருக்கிறார் சமையல் நிபுணர் ஸ்ரீ வித்யா ஜெகந்நாதன்.

  தினை, சாமை, சோளம், கம்பு, கேழ்வரகு, வரகரிசி போன்ற சிறுதானியங்களைக் கொண்டு செய்யக்கூடிய சிற்றுண்டிகள் குறித்து ரகம் ரகமாக 100 சமையல் குறிப்புகள் கொண்ட இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் சிறு தானிய சமையலின் எக்ஸ்பர்ட் நீங்கள்தான்.
  சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள். இனி உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கைகளில்.

 • This book Siruthaniya Parambariya Tiffin Vagaigal is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சிறுதானிய பாரம்பரிய டிபன் வகைகள், ஶ்ரீ வித்யா ஜெகந்நாதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siruthaniya Parambariya Tiffin Vagaigal, சிறுதானிய பாரம்பரிய டிபன் வகைகள், ஶ்ரீ வித்யா ஜெகந்நாதன், , Samayal, சமையல் , Samayal,ஶ்ரீ வித்யா ஜெகந்நாதன் சமையல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Siruthaniya Parambariya Tiffin Vagaigal tamil book.

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சூப்பர் கீரைச் சமையல்

தமிழ்நாட்டுச் சமையல் (சைவம்) - Thamizhnaattu Samaiyal (Saivam)

முட்டை சமையல் - Muttai Samaiyal

ரேவதி ஷண்முகம் கைவண்ணத்தில் மாவட்டச் சமையல் - Mavatta Samayal

வெரைட்டி சைவ சமையல்

பாரம்பரிய சமையல்கள் சுவையான குழம்பு வகைகள்

சூப்பர் இனிப்புக் காரச் சிற்றுண்டிகள்

பாரம்பரிய சமையல்கள் சுவையான இனிப்பு வகைகள்

அசத்தல் சமையல் சைவம் - Asathal Samayal: Saivam

105 மட்டன் சமையல் வகைகள் - 105 Mutton Samaiyal Vagaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிஸ். தமிழ்த்தாயே நமஸ்காரம்! சுஜாதா கட்டுரைகள் - Miss Thamizthayae Namaskaram

மச்ச புராணம்

ஓரிரு எண்ணங்கள்

மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

குஜராத் இந்துத்துவம் மோடி - Gujarath-Hindhuthuvam-Modi

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? - Puratchiyalar Ambedkar Bhuddhamathamum? Maariyadhu Yen

ஓஷோ ஒரு வாழ்க்கை - Osho : Oru Vazhkai

முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - Musolini Oru Sarvadhigariyin Kadhai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk