அலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

Alexander Graham Bell - அலெக்சான்டர் கிரஹாம் பெல்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183686037
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அலெக்சான்டர் கிரஹாம் பெல், அலெக்சான்டர், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
செயற்கை கோள் எப்படி இயங்குகிறது பிறரை புரிந்துகொள்வோமா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆயிரம் சிக்கல்கள் வந்த போதும், தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வெற்றிகண்ட மகத்தான கண்டுபிடிப்பாளர் கிரஹாம்
  பெல். அவர் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் செய்தி இதுதான். விடாமல் போராடு. உலகம்  உன் உள்ளங்கைக்குள். தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் என்னும் சிறிய வட்டத்துக்குள்  கிரஹாம்  பெல்லை அடக்கிவிடமுடியாது. அவர் ஒரு மாமேதை. விமானத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். காது கேளாதவர்களுக்குப்  பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறார். ஹார்மானிகு டெலிகிராஃபியைக் கண்டுபிடித்திருக்கிறார். இன்னமும் நிறைய. அடடா அற்புதமான கண்டுபிடிப்பாளர் என்று உலகம் அன்று அவரைத் தலையில் வைத்துக்கொண்டாடவில்லை. ஆயிரத்தெட்டு குற்றம் கண்டுபிடித்தார்கள். நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்தார்கள். திரும்பத் திரும்பப்  பிரச்னைகள். எல்லாவற்றையும் முறியடித்து, ஒர் ஒப்பற்ற கண்டு பிடிப்பாளராகத் தன்னை நிறுவினார் அவர். கிரஹாம் பெல்லின் வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல் கண்முன்  காட்டுகிறது இந்நூல்.

                                                                                                                                             - இலந்தை இராமசாமி.

 • This book Alexander Graham Bell is written by Ilanthai Su Ramasamy and published by Prodigy Tamil.
  இந்த நூல் அலெக்சான்டர் கிரஹாம் பெல், இலந்தை.சு. இராமசாமி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alexander Graham Bell, அலெக்சான்டர் கிரஹாம் பெல், இலந்தை.சு. இராமசாமி, Ilanthai Su Ramasamy, Aariviyal, அறிவியல் , Ilanthai Su Ramasamy Aariviyal,இலந்தை.சு. இராமசாமி அறிவியல்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Ilanthai Su Ramasamy books, buy Prodigy Tamil books online, buy Alexander Graham Bell tamil book.

ஆசிரியரின் (இலந்தை.சு. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பனி கண்டேன் பரமன் கண்டேன்! - Pani Kanden, Paraman Kanden!

ஹென்றி ஃபோர்ட் - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Edison : Kandupidippugalin Kathanayagan

ஹென்றி ஃபோர்ட் - (ஒலிப் புத்தகம்) - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

கீத கோவிந்தம் - Geetha Govindam

வீர் சாவர்க்கர் - Veer Savarkar

அலாஸ்கா - Alaska

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison

ஹென்றி ஃ போர்ட் - Henry Ford

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


கம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam

உலகை மாற்றியமைத்த 12 கண்டுபிடிப்புகள்

Usefull Questions & Answers in Zoology

சூரிய மண்டலம்

அறிவியல் தமிழாக்கம் - Ariviyal Tamilaakkam

ஷேக்ஸ்பியர் - Shakespeare

இந்திய விஞ்ஞானிகள் - I - Indhiya Vignaanigal I

அறிவியல் அறிஞர் சர் ஹம்ஃப்ரி டேவி

History of Telescope - Kakka Nadan Kathaikal

501 அதிசயமான உண்மைகள் - 501 Athisayamana Unmaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வல்லபபாய் படேல் - Vallabhbhai Patel

தமிழ் எழுத்துகள் - Tamil Ezhuthukal

சீனா - China

பஞ்ச தந்திரக் கதைகள்

ரேடியோ எப்படி இயங்குகிறது? - Radio Eppdi Eyangugirathu?

சுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar

கிறிஸ்தவ மதம் - Christhava Matham

பணத்தின் கதை - Panathin Kathai

பவுத்த மதம் - Bowtha Matham

உறவு பேணலாமா - Uravu Penalama?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk