book

க்யூபா

cuba

₹58.5₹65 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிருகஸ்பதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788177351576
Out of Stock
Add to Alert List

கியூபப் புரட்சியின் 60-ம் ஆண்டு விழா ஃபிடல் காஸ்ட்ரோ கல்லறை முன்பாக நடந்து முடிந்துள்ளது. முன்னாள் அதிபரும் ஃபிடெலின் இளைய சகோதரருமான ரவூல் கேஸ்ட்ரோ ஆற்றிய முக்கிய உரையில், இருபத்தியோராம் நூற்றாண்டில் புரட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கியூபாவின் நிலை பற்றியும், தற்போதைய அரசு எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றியும் அறிய நூல்களைப்படிங்கள்.