book

அயோனிகன்

Ayonigan

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமேஷ் பிரேதன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381975879
Add to Cart

இந்தியத் துணைக் கண்டத்தில் தென்கோடி வங்கக் கடலோரம் இருந்த ‘பொந்திஷேரி’ என்ற பிரெஞ்சு-இந்தியக் காலனிய நாட்டில் 1930 ஆம் ஆண்டில் பிறந்து, 1969 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட அயோனிகன் என்ற தமிழுலகம் அறியாத கவிஞனின் கதை.

அயோனிகனின் மூன்று விதமான வாழ்க்கைக் குறிப்புகளையும் கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் முதலான படைப்புகளையும் பிரான்சிலிருந்து வந்தத் தமிழ்ப் பெண்ணொருத்தி தொகுக்கிறாள்.

கொலைக் குற்றவாளியாக சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்குச் சென்று கிறித்துவனாக மதம் மாறி வெளியேறும் அயோனிகன் ஒருவன்.

தன் அப்பாவுடன் பெண் வேடமிட்டு கூத்தாண்டவர் திருவிழாவுக்குச் சென்று, அங்கு மூன்று இளைஞர்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாகி மனச்சிதைவுற்றச் சிறுவன் அயோனிகன் இரண்டாமவன்.