எதற்காக எழுதுகிறேன்
Etharkaaga Ezhuthugiren
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.சு. செல்லப்பா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384915124
Add to Cartஎதற்காக எழுதினேன் என்கிற கேள்வியைத் தன்னைத் தானே கேட்டுக்கொண்டு, அதற்கு எழுத்தாளர்கள் தரக்கூடிய பதில் மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்க முடியும். எத்தனை இலக்கியத்தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ அத்தனை விதமான பதில்கள் இருக்கும். அதுவும் விசேஷம் தான்.
எழுத்தாளர்கள், எழுதுகிறவர்கள் என்று நூற்றுக் கணக்கானவர்கள், ஆயிரக்கணக்கானவர்கள் இருந் தாலும் கூட இலக்கியத்தை அறிந்து எழுதுகிறவர்கள் எந்த மொழியிலுமே, எந்தக் காலத்திலுமே ஒரு சிலர் தான் இருக்கமுடியும். இது சரித்திர பூர்வமாக நிரூபிக்கக்கூடிய உண்மை.