book

வசந்த ஊஞ்சல்

Vasantha Oonjal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சுவாதி
பதிப்பகம் :சூர்யா சக்தி பதிப்பகம்
Publisher :Surya sakthi Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

காவியமாய் ஓவியமாய் ஆறுமுகச் செல்வியவள்
செல்வ குமரனுக்கே குமரி ஆனாள்
 சூரிய சக்தியாய் செல்வங்கள் பெற்றாள்
குழந்தைகள் புகழ்ந்திடும் தாயென நின்றாலவள்

கற்றவர் உற்றிட சுற்றமும் பெற்றிட
கலைமகள் தந்த சுவாதீ
தீயென புனலென கவி யினைத்
தீரமாய் ஒலித்திடும் சக்தியும் பெற்றாளவள்