book

தமுரு

Thamuru

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாப்லோ அறிவுக்குயில்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :புனைவு
பக்கங்கள் :261
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384646110
Add to Cart

இயற்கையோடு இணைந்துள்ள எளிய மக்களின் கடந்த கால வாழ்வினையும், ஆதிக்க சாதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த அம்மக்களின் எதிர்ப்புணர்வையும், காலத்தால் விழுங்கப்பட்ட அவர்களின் வாழ்க்கை முறையையும் இப்புதினம் நுட்பமாக பதிவு செய்துள்ளது.