book

ஸ்காந்த புராணம்

Skaandha Puranam

₹162₹180 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீ கோவிந்தராஜன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684941
குறிச்சொற்கள் :புராணம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

தரணி போற்றும் தமிழ்க்கடவுளின் வரலாறு விறுவிறுப்புடன் எளிய நடையில்,வியாச மகரிஷியால் வடமொழியில் எழுதப்பட்ட ஸ்காந்தப் பெருமாளின் வரலாறு இது. நமது கந்தபுராணத்துக்கு மூல நூலே ஸ்காந்த புராணம்தான். அக்னிப் பொறயில் மிறந்த ஆறுமுகப் பெருமானின் அற்புதப் பிறப்பு.நெஞ்சைகொள்ளை கொள்ளும் பால முருகனின் குழந்தைப் பருவ லீலைகள். தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி அசுரர்களை வதைத்த திருக்கோலம்.வள்ளி, தேவஙயானையை மணந்த இனிய காதல் நிகழ்வுகள் என்று ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க மனம் பரவசம் கொள்ளும் அளவுக்கு தன் சீரான நடையில் எளிய தமிழில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்ரீகோவிந்தராஜன்