book

லப் டப் இருதய நோயிலிருந்து விடுபட

Luptup Iruthaya Noyilirunthu Vidupada

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சங்கர் குமார்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381343951
Out of Stock
Add to Alert List

இதயம் இயங்கும் விதத்தையும், இதய நோயின் அறிகுறிகளையும், இதயம் உள்ள ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டிய செய்திகளையும் மிகமிக எளியநடையில் துடிப்புடன் சொல்கிறது ’லப் டப்’. இதய நோய் வருமுன் காக்கவும், வந்தபின் நலமுடன் வாழவும் ஒரு சிறந்த மருந்துவ கையேடு இந்த ‘லப் டப்’