book

நகைச்சுவை மன்னன் நாகேஷ்

Nagaichchuvai Mannan Nagesh

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவநாதன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184462081
Out of Stock
Add to Alert List

போய்வாருங்கள் நாகேஷ் உங்கள் படங்களைப்பார்த்தோம். நடிப்பை வியந்தோம். உங்கள் வாழ்க்கை நெடுகிலும் நீங்கள் விடாமல் முயன்று வெற்றி பெற்றீர்கள். வெற்றியின்
ஒரு புதிய சிகரமாய் விளங்கினீர்கள். எத்தனையோ துன்பங்கள், தோல்விகள், சோதனைகள் அடுக்கடுக்காய் பிரச்னைகள், ஆபிரகாம் லிங்கன் அழக்கூடாதே என்பதற்காகச் சிரித்தானாம், உங்கள் அத்தனை சோகங்களையும் ஒளித்து, வைத்துக்கொண்டல்லவா நீங்கள் சிரித்திருக்கிறீர்கள்,
எங்களைச்சிரிக்க வைத்திருக்கிறீர்கள். உங்களைப் போலவே நாங்களும் திறமையை வளர்த்துக் கொள்வோம். கடுமையாய் உழைப்போம்.விடாது முயன்று வெற்றிபெறுவோம். - வாழ்க்கையை முழுமையாய் வாழ்ந்தவர் நீங்கள் ஒரு ஒப்பற்ற கலைஞனாய் உங்களை நிரூபித்து விட்டீர்கள்மனங்கள் உங்களை மறவாது, போய் வாருங்கள் .