book

மாவீரன் நெப்போலியன் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

Maaveeran Napoleon Vaazhvil 100 Suvaiyaana Nigazhchchigal

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பானுகுமார்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184462913
Out of Stock
Add to Alert List

மாவீரன் நெப்போலியனின் வரலாறு இங்கே சுவையான நிகழ்ச்சிகளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைக் கையில் எடுத்துவிட்டால் படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைக்க முடியும். அந்த அளவுக்குச் சிறப்பாக இதைச் செய்து, முடித்திருக்கிறார் இந்நூலாசிரியரும் - எனது இனிய நண்பருமான பானுகுமார் அவர்கள். பல நூல்களைப் படித்து உண்மை விவரங்களை சேகரித்து, ஒழுங்குபடுத்தி ஓர் அழகிய நூலாக உருவாக்கியிருக்கிறார்.நெப்போலியன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைப் படிக்கிறபோது நமக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம் உற்பத்தியாவதை உணர முடிகிறது. அதுவே இந்நூலின் வெற்றி. அவரது செயல் பாராட்டுக்குரியது.