உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள்
Ulaga Pugazhpettra Shakespearin Kadhaigal
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். வீரண்ணன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :432
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184461282
Add to Cartஉக்ஸ்பியரின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள முயலும்
அனைவருக்கும்ஏமாற்றம் நிச்சயமாகக் கிடைக்கும். ஷேக்ஸ்பியரின் காலத்தில்
வாழ்ந்த எழுத்தாளர்கள் மூலமோ, அல்லது அன்றைய காலகட்டத்தில்
இருந்தஆவணங்களின் மூலமோ அவரைப்பற்றிய எந்தவொரு தெளிவான செய்தியும்நமக்குக்
கிடைக்கவில்லை . ஷேக்ஸ்பியரும் தன்னைப்பற்றி எதுவும் சொல்லாமல் மௌனமாகவே
இருந்துவிட்டார்.இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால்,
இப்படிப்பட்ட ஒரு மாபெரும் எழுத்தாளனை அவர் காலத்தில் வாழ்ந்த எவருமே
இனங்கண்டு கொள்ளாமல் எப்படி இருந்தார்கள் என்பதே. அவருடைய மேதாவித்
தனத்திற்கு தக்க மரியாதை கிடைக்காமல் போனது வருந்தத்தக்கதே.ஷேக்ஸ்பியர்
1616-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி தன்னுடைய 52-ஆம் வயதில் இறந்தார்.
பூத உடல் அழிந்தாலும் தன் எழுத்துக்களின் மூலம் ஷேக்ஸ்பியர் இன்றும்
நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.