சுடர் விடும் சூப்பர் ஸ்டார்
Sudarvidum Super Star
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்திரசேகர சர்மா
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183682206
குறிச்சொற்கள் :பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், கோயில்கள், வழிப்பாடு
Out of StockAdd to Alert List
திருப்பதி சென்று வந்தால் ஒரு திருப்பம் நேருமடா, உந்தன் வாழ்வில் விருப்பம் கூடுமடா. இந்த நம்பிக்கையை நெஞ்சில்
சுமந்தபடி கோடானுகோடி கூட்டம் அந்த 'க்யூ' வில் நிற்கிறது. விநாடி நேர தரிசனம், மின்னலாக ஓர் அருள் கீற்று, தேன்துளியாய் ஒரு பரவசம். ருசித்துவிட்டு, மலையிலிருந்து இறங்குகிறோம். முழு சார்ஜ் ஆன செல்ஃபோன் போல, சர்வீஸூக்குப் போய்வந்த கார் போல, மனித இயந்திரம் புத்துணர்ச்சி பெற்று விடுவது அனுபவ உண்மை அல்லவா. பாலாஜியின் சாம்ராஜ்யத்தைச் சுற்றி தெய்வீக வலம் வருகிறது.இந்நூல் நூலாசிரியர் சந்திரசேகரசர்மா 'பெரிய கடவுள் ' என்று ஏற்கெனவே விநாயக புராணம் படைத்தவர்.
- சந்திரசேகர சர்மா.